ஜித்தன் ரமேஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ரூட் நம்பர் 17.
அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் அபிலாஷ் தேவன் இயக்க, சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக வந்திருக்கு….ஜித்தன் ரமேஷ், அஞ்சு பாண்டியா, ஹரிஷ் பேரடி, அகில் பிரபாகர், அனுஸ்ரீ போத்தன், ஜார்ஜ், நிகில் அமர், அருவி மதன் ஆகியோர் நடிசிருக்காங்க.. இளம் காதல் ஜோடி ஒன்று…