Hollywood Creative Alliance விருதுக்கான தேர்வுப் பட்டியலில் இடம் பிடித்த அட்லியின் ஜவான்
ஹாலிவுட் விருதுகளில் இடம்பிடித்த அட்லியின் ஜவான் ஹாலிவுட்டில் இடம்பெற்ற தமிழ் இயக்குநராக சாதனைப் படைத்த ஜவான் பாலிவுட் கிங்கான் ஷாருக்கான், இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவான ஜவான் இந்திய திரையுலக வரலாற்றில் பல புதிய சாதனைகளை படைத்த நிலையில், தற்போது ஹாலிவுட்டில்…