S3 Cini Media
பா. இரஞ்சித் தயாரிப்பில் ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிகர் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. ஜீவி பிரகாஷ், ஷிவானி ராஜசேகர்,பசுபதி,ஸ்ரீநாத்பாஸி, லிங்கேஷ், விஷ்வாந்த்உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அகிரன் மோசஸ் இந்த…

“காளிதாஸ் ஜெயராமுடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டும்” – அர்ஜூன் தாஸ

சைத்தான், டேவிட், வாஷிர், ஷோலோ படங்களை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் இருவரும் நாயகர்களாக நடித்திருக்கும் திரைப்படம் “போர்”. டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன், மெர்வின் ரொஸாரியோ மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இத்திரைப்படம் தமிழ்…

குடும்ப உறவுகளின் அழகான கதையை சொல்லும் ‘ஜெ பேபி’ . மகளிர் தினத்தில் வெளியாகிறது.

பா.இரஞ்சித் தயாரிப்பில்நடிகை ஊர்வசி , தினேஷ் , மாறன் நடிப்பில் மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தன்று வெளியாகவிருக்கும் படம் ஜெ பேபி. பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இதுவரை வெளிவந்த படங்கள் சமூக கருத்துக்களை உள்ளடக்கிய படங்களாகவேவெளிவந்திருக்கிறது. ‘ஜெ பேபி…

அதோ முகம் – சஸ்பென்ஸ் த்ரில்லர்..

ரீல்பெட்டி நிறுவனம், த்ரிகோ பிலிம் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து,அறிமுக இயக்குனர் சுனில் தேவ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் ‘அதோமுகம்’. இந்த படத்தில் கதையின் நாயகனாக சித்தார்த் எஸ். பி. நாயகியாக  சைத்தன்யா பிரதாப் நடிக்க இவர்களுடன் அனந்த் நாக், சரித்திரன், நக்லைட்ஸ்…

நிஹார் நடிப்பில் மார்ச் 8ல் வெளியாகும் ‘ரெக்கார்ட் ப்ரேக்’

ஸ்ரீ திருமலா திருப்பதி வெங்கடேஸ்வரா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சத்லவாதா ஸ்ரீனிவாஸ் ராவ் தயாரிப்பில் நிஹார், நாகர்ஜூனா, ராக்தா இஃப்திகர் நடித்திருக்கும் படம் ‘ரெக்கார்ட் பிரேக்’. மார்ச் 8 அன்று இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில்…

”எல்லோரும் டாக்டர் ஆக விரும்புவார்கள், ஆனால் ஒரு டாக்டர் ஆக்டர் ஆக விரும்புகிறான்” – மிஷ்கின்

ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ், ஸ்முரிதி வெங்கட், கோவை சரளா எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் கலகலப்பான ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படம் ‘டபுள் டக்கர்’.…

பாம்பாட்டம்

வைத்தியநாதன் பிலிம் கார்பன் பட நிறுவனம் தயாரிக்க , வடிவுடையான் இயக்ககத்தில் ஜீவன் நடித்து வெளியாகி இருக்கும் படம் பாம்பாட்டம். இப்படத்தில் ஜீவனுடன் சலில் அன்கோலா, ரமேஷ் கண்ணா, லிவிங்ஸ்டன், கராத்தே ராஜா, ரிக்கின், சரவணன், சக்தி சரவணன், ரித்திகா சென்,…

“நினைவெல்லாம் நீயடா” காதல் அழிவதில்லை..

லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில், ராயல் பாபு தயாரிக்க கதை திரைக்கதை வசனம் எழுதி ஆதி ராஜன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் நினைவெல்லாம் நீயடா.. இத்திரைப்படத்தில் பிரஜன் கதாநாயகனாக நடிக்க, மனிஷா யாதவ் மற்றும் சினாமிகா நடிச்சிருக்காங்க..அவர்களின் இளம் பருவத்தை…

பெர்த் மார்க்- இயற்கை பிரசவ முறை -நம்பிக்கை

விக்ரம் ஸ்ரீதரன் மற்றும் ஸ்ரீராம் சிவராமன் எழுதி விக்ரம் ஸ்ரீதரன் இயக்கியிருக்கும் படம் பெ ர்த் மார்க்.. இப்படத்தில்ஷபீர் கல்லாரக்கல்மிர்னா மற்றும் பொற்கொடி செந்தில், தீப்தி, இந்திரஜித் ஆகியோர் நடித்துள்ளனர். 1999 ஆம் ஆண்டு கார்கில் போரில் இருந்து வீடு திரும்பியடேனியல்…

ரணம் அறம் தவறேல் – கிரைம் த்ரில்லர்

ஷெரிஃப் இயக்கத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா, தான்யா ஹோப், சரஸ் மேனன், சுரேஷ் சக்கரவர்த்தி, ஜீவா சுப்பிரமணியன், விலங்கு கிச்சா ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “ரணம் அறம் தவறேல்”. இசை – அர்ரோல் குரோலி கிரைம் த்ரில்லர் படமாக…