“இடைவேளை வரை மட்டுமே கதை சொல்லி என்னை சம்மதிக்க வைத்தார்” ; ‘அஞ்சாமை’ இயக்குநர் சுப்புராமனுக்கு வாணி போஜன் பாராட்டு
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து கதாநாயகியாக சாதித்தவர்கள் வெகு சிலரே.. அதில் குறிப்பிடத்தக்கவர் நடிகை வாணி போஜன். அதேசமயம் வழக்கமான ‘டிபிக்கல்’ கதாநாயகியாக வந்து செல்வதை விட அழுத்தமான கதைகளுக்கும் நடிப்புத்திறமையை வெளிப்படுத்த உதவும் கதாபாத்திரங்களுக்கும் முன்னுரிமை கொடுத்து படங்களை தேர்வு…