சென்னை தீவு திடலில் … நடிகர் கிங்ஸ்லி யின் மனைவி சங்கீதா குத்துவிளக்கு ஏற்ற, அமைச்சர் சேகர் பாபு பிரம்மாண்ட சுற்றுலா பொருட்காட்சி யை திறந்து வைத்தார்..

போன வருடம் நானும் என் மனைவியும் துபாய் சென்று அங்கு துபாய் அரசாங்கத்தால் நடத்தப்பட்ட துபாய் குளோபல் வில்லேஜ் ஐ மிகவும் ரசித்து கண்டுகளித்தோம்., அது போல் இங்கு ஒன்று அமைக்க வேண்டும் என்று ஆசையோடும், ஆர்வத்தோடும் சுற்றுலா துறையின் உதவியோடு இங்கு ஒரு அருங் காட்சியத்தை நிருவியுள்ளோம்… குழைந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் கண்டு களிக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ளது…இதன் நுழைவு கட்டணம் எளிய மக்களும் எளிதாக செல்லும் வகையில் உள்ளது…., அக்டோபர் 20 வரை தொடர்ந்து செயல்படும் என்று இதனை நிறுவிய நடிகரும் இதன் நிருவனருமான ரெடின் கிங்ஸ்லி தெரிவித்தார்