S3 Cini Media
விஜய் தேவரகொண்டா + ரவி கிரண் கோலா + ராஜு -ஷிரிஷ் இணையும் பான் இந்திய திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

‘ராஜா வாரு ராணி காரு’ படத்தை இயக்கிய இயக்குநர் ரவி கிரண் கோலா இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் மூலம் பிரபல தயாரிப்பாளரான தில் ராஜுவுடன் மீண்டும் விஜய் தேவரகொண்டா இணைகிறார். எஸ் வி…

‘தண்டேல்’ படக்குழுவினர்- நாயகியான சாய் பல்லவியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரத்யேக வீடியோவை வெளியிட்டுள்ளனர்

நாக சைதன்யா -சந்து மொண்டேட்டி- அல்லு அரவிந்த் – பன்னி வாஸ்- கீதா ஆர்ட்ஸ் ..கூட்டணியில் தயாராகும் ‘தண்டேல்’ படக்குழுவினர்- நாயகியான சாய் பல்லவியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரத்யேக வீடியோவை வெளியிட்டுள்ளனர்.* நாக சைதன்யா- சாய் பல்லவி ஜோடி ‘லவ்…

“உயிர் தமிழுக்கு”- விமர்சனம்

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரித்து இயக்கி அமீர் கதாநாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் படம். “உயிர் தமிழுக்கு”.. இப்படத்தில் அமீருடன் சாந்தினி ஸ்ரீதரன், இமான் அண்ணாச்சி, ராஜ்கபூர், ஆனந்தராஜ், சரவண சக்தி, மகாநதி சங்கர், சுப்பிரமணியம் சிவா, கஞ்சா கருப்பு…

ஸ்டார் – விமர்சனம்

இயக்குனர் இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் “ஸ்டார்”.. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கவினுடன் அதிதி போங்ஹர், ப்ரீத்தி முகுந்தன், லால், கீதா கைலாசம் என பலரும் இப்படத்தில் நடிச்சிருக்காங்க.. சிறு வயது முதலே நடிப்பின் மீது தீராக்காதல்…

“ரசவாதி” – விமர்சனம்

மௌனகுரு’, ‘மகாமுனி’ படங்கள் மூலம் ரசிகர்களை ஈர்த்த சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’… சித்த மருத்துவராக கொடைக்கானல் -ல் பணியாற்றும் ஹீரோ வாக அர்ஜுன் தாஸும், ஹோட்டல் ஒன்றில் மேனேஜர் ஆக பணியாற்றும் ஹீரோயின் தன்யா ரவிச்சந்திரனும் காதலிக்க, மதுரை யில்…

“தலைமை செயலகம்” சீரிஸின் டிரெய்லரை, முன்னணி நட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டார் !!

தமிழக அரசியல் பின்னணியில், இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், நடிகர் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் சீரிஸான “தலைமைச் செயலகம்” சீரிஸ் மே 17ஆம் தேதி வெளியாகவுள்ளது.~ இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங்…

விஜய் குமார் நடிக்கும் ‘எலக்சன்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திர நடிகரான விஜய்குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தீரா..’ எனத் தொடங்கும் மூன்றாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘சேத்துமான்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி…

விஜய் தேவரகொண்டா, ராகுல் சங்கிரித்யன், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் புதிய பான் இந்தியா படம் அறிவிக்கப்பட்டுள்ளது

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் அவரது புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கும் இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு தற்காலிகமாக VD14 என்று பெயரிடப்பட்டுள்ளது. படம்…

‘ரசவாதி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!

டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி & சரஸ்வதி சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சாந்தகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அர்ஜூன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம் ‘ரசவாதி’. மே 10 அன்று திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவண்ட் இன்று நடைபெற்றது.…

மக்கள் பணியில் மக்கள் நல இயக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் புரட்சித் தளபதி விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் குலசேகரன் புதூர் பகுதியில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும் மக்களின் பயன்பாட்டிற்கு கோடைகால தண்ணீர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி பழம்…