S3 Cini Media
“ஹிட்லர்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Chendur film international T.D.ராஜா வழங்க, T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பரபர திரில்லர் திரைப்படம் “ஹிட்லர்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்து கொள்ள,…

ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்த ‘கூச முனிசாமி வீரப்பன்’ டாக்குமெண்ட்ரி சீரிஸ் !!

மக்கள் கருத்தில் ‘கூச முனிசாமி வீரப்பன்’ நல்லவனா ? கெட்டவனா ? ZEE5 தளம் நிகழ்திய ஷோ !! ‘கூச முனிசாமி வீரப்பன்’ சீரிஸைக் கொண்டாடும் வகையில் தள்ளுபடி அறிவித்தது ZEE5 தளம்!! இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங் தளமாக ரசிகர்களால்…

மிஷன் சாப்டர் ஒன் – ஆக் ஷன் திரில்லர்

ஏ.எல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜ்ஜயன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் மிஷன் சாப்டர் ஒன். ‌ இசை -ஜிவி பிரகாஷ். அருண்விஜய்(குணசீலன்) தன் மகள் சனாவின் (இயல்) சிகிச்சைக்காக லண்டன் செல்கிறார்.மருத்துவமனையில் ஆபரேஷனுக்கு ஆகும்…

ஹனுமன்- வான் உயர்ந்தவன்

இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கததில் தேஜா சஜ்ஜா, வரலட்சுமி சரதகுமார் அம்ரிதா ஐயர், சமுத்திரகனி ஆகியோரின் நடிப்பில் வெளயாகியிருக்கும் படம் ஹனுமன் வில்லனாக வினய் ராய் நடிச்சிறுக்காரு.. பிரம்மாண்டமான பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு,…

திறமையானவர்களை நட்சத்திரங்களாக மின்ன வைக்க வருகிறது ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ நிகழ்ச்சி!

திறமைசாமிகளுக்கான சினிமா மேடை அமைத்து கொடுக்கும் குளோப் நெக்சஸின் ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ நிகழ்ச்சி! திறமைசாலிகளுக்கு பரிசு மட்டும் அல்ல சினிமா வாய்ப்பு பெற்றுக் கொடுத்து அங்கீகாரம் வழங்க வருகிறது ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’! ’நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ நிகழ்ச்சியில் விளம்பர…

மேரி கிறிஸ்துமஸ் – அருமையான கிரைம் நாவல்

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி கத்ரீனா கைஃப், ராதிகாசரத் குமார் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் மேரி கிறிஸ்துமஸ்… அறிமுகம் இல்லாத இரு நபர்கள், அதுவும் குறிப்பாக, திருமண வாழ்க்கையில் சந்தோஷம் இல்லாத ஒரு பெண்னும், தற்செயலாக சந்தித்த ஒரு ஆணும்,…

குடும்பங்கள் கொண்டாடும் ‘அயலான் ‘

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு முழுமையான சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக வெளியாகியிருக்கு அயலான்..சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத்சிங் நடிசிருக்காங்க. விண்வெளியில் இருந்து பூமியை தாக்கிய ஒரு விண்கல்லில் இருந்து சிதறிய ‘ஸ்பார்க்’ எனப்படும் சிறு கல், வில்லனின் (சரத் கேல்கர்)கையில்…

“புளூ ஸ்டார்” அனைவரும் கொண்டாடும் படமாக இருக்கும் .இயக்குனர் ஜெய்குமார்

அசோக் செல்வன், சாந்தனு, பிரித்வி பாண்டியராஜன், கீர்த்திபாண்டியன் , திவ்யா துரைசாமி, லிசி ஆண்டனி, இளங்கோ குமாரவேல், பகவதிபெருமாள், அருண்பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் “புளூஸ்டார்” லெமன்லீப் கிரியேசன்ஸ் பிரைவேட் லிமிடெட் R. கணேஷ்மூர்த்தி, G.சவுந்தர்யா , மற்றும் நீலம் புரொடக்சன்ஸ்…

அயோத்தி ராமர் ஆலயத்திற்கு புதிய பாணியில் நன்கொடை வழங்கும் ‘ஹனு-மான்’ படக் குழு

‘ஹனு-மான் திரைப்படத்தை திரையரங்குகளில் பார்வையிடும் ரசிகர்களிடமிருந்து.. அவர்கள் செலுத்திய டிக்கெட் கட்டண தொகையிலிருந்து ஐந்து ரூபாயை.. அயோத்தியில் எழுப்பப்பட்டு வரும் ராமர் ஆலயத்திற்கு நன்கொடையாக வழங்குகிறோம்’ என அப்படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இந்த அறிவிப்பிற்கு ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி வரவேற்பும், நன்றியும்…

“இளைஞர்களை செருப்படியில் இருந்து காப்பாற்றியது இமெயில்” ; கே.பாக்யராஜ் கூறிய புதிய தகவல்

SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’. இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற…

Other Story