S3 Cini Media
தலைவன் தலைவி – விமர்சனம்

’ பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நித்யா மேனன் நடித்து வெளிவந்திருக்கும் படம் தலைவன் தலைவி.. தன் மகளுக்கு மொட்டை அடிக்க தனது தாய் தந்தையுடன் கிளம்புகிறாள் பேரரசி (நித்யா மேனன் )இவர்களுக்கு திருமணமாகி தங்களது இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடங்கிய…

ராக் ஸ்டார் ‘ அனிருத் வெளியிட்ட #Hukum சென்னை இசை நிகழ்ச்சியின் அப்டேட்ஸ்

‘ராக் ஸ்டார்’ அனிருத்தின் இசை நிகழ்ச்சி இதற்கு முன் கண்டிராத வகையில்… பிரம்மாண்டமான முறையில் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும், முன்பதிவு பற்றிய விவரங்களையும் அனிருத் வெளியிட்டுள்ளார். பான் இந்திய இசையமைப்பாளரான அனிருத் – ரசிகர்களின் தொடர் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, சென்னையில்…

மஹாவதார் நரசிம்மா – விமர்சனம்

ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் அஸ்வின் குமார் இயக்கத்தில் ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள அனிமேஷன் படம்”மஹாவதார் நரசிம்மா” அசுரர்களான ஹிரண்யகசிபு, மற்றும் ஹிரண்யாக்ஷன் சகோதரர்கள் விஷ்ணு பெருமானை வழிபடுபவர்களை அடித்து உதைத்து துன்புறுத்தி நேரில் வராத ஒருவரை கடவுள் என்பதா? அந்த விஷ்ணுவை…

மாரீசன் – விமர்சனம்

சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வடிவேலு, பகத் பாஸில் நடித்து வெளிவந்திருக்கும் படம் மாரீசன்… சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு தண்டனை அனுபவித்து ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆகிறார் தயாளன் (ஃபஹத் ஃபாசில்). ரிலீஸ் ஆகியும் திருந்தாமல் சிறிது நேரத்திலேயே மீண்டும் தனது…

சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா நடிக்கும் ‘மிராய்’ படத்தின் முதல் பாடல் ‘வைப் இருக்கு பேபி..’ வெளியீடு

‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா – கார்த்திக் கட்டமனேனி – டி. ஜி. விஸ்வ பிரசாத் – கிருத்தி பிரசாத் – பீப்பிள் மீடியா ஃபேக்டரி – கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ‘மிராய் ‘ படத்தில் இடம்பெறும் முதல்…

நடிகர் வெற்றி நடிக்கும் ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம் ‘படத்தின் இசை வெளியீடு

நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் மகேஸ்வரன் தேவதாஸ் மற்றும் இணை தயாரிப்பாளர் சாண்டி ரவிச்சந்திரன் ஆகியோர் இப்படத்தின் இசையை…

பிளாக்மெயில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

M/s. JDS ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு. மாறன் இயக்கத்தில் நடிகர்கள் ஜி.வி. பிரகாஷ், தேஜூ அஸ்வினி மற்றும் பிந்து மாதவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’பிளாக்மெயில்’. ஆகஸ்ட் 1 அன்று வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு…

நடிகர் உதயா நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஐ. மருதநாயகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார். ஆக்ஷன்-ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும்…

Mrs & Mr. – விமர்சனம்

ஜோவிகா விஜயகுமார் தயாரித்து வனிதா விஜயகுமார் இயக்கி நடித்து வெளிவந்திருக்கும் படம் Mrs & Mr.. காதலித்து திருமணம் செய்துக்கொண்டு பேங்காக்கில் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு வருகின்றனர் வனிதா மற்றும் அவருடைய மிஸ்டர் ஆகிய ராபர்ட் மாஸ்டர்.. திருமணம் ஆன புதிதில்…

சட்டமும் நீதியும் – விமர்சனம்

இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கி z5 ஓடீடி பிளாட்பார்மில் வெளிவந்திருக்கும் சீரிஸ் சட்டமும் நீதியும்…. சாதாரண நோட்டரியாக நீதிமன்றத்துக்குள் வெளியே அமர்ந்து, கோர்ட்டுக்கு வரும் புகார்களை டைப் அடித்துக் கொண்டிருக்கும் சாதாரண வக்கீலான சுந்தரமூர்த்தி (சரவணன்) யிடம் அசிஸ்டன்ட்டாக அருணா (நம்ரிதா)…

Other Story