யூகிக்க முடியாத கிளைமாக்ஸ்., திருப்பங்கள் நிறைந்த காளிதாஸ்2.. 4/5
பரத், அஜய் கார்த்திக்,அபர்னதி, ஸ்ரீ பவானி, சங்கீதா நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் காளிதாஸ் 2 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் அப்பார்ட்மெண்டில் ஒன்றில் அபர்நதியின் குழந்தையான மித்ரா காணாமல் போகவே, குழந்தையை தேடும் விசாரணை போலீஸ் ஆக பரத் வருகிறார்.. ஏற்கனவே…
