
ஏ.ஆர் என்டர்டைன்மென்ட் சார்பில் அஜ்மல் கான், ரியா ஹரி ஆகியோர் தயாரிக்க
லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில்
நவீன்சந்திரா, ரியா, அபிராமி, ஆடுகளம் நரேன், தீலிபன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் லெவென்
படத்தின் ஆரம்பத்தில் எரிந்த நிலையில் ஒரு உடல் கிடைக்கிறது. அதை ஒரு போலீஸ் ஆபீசர் விசாரிக்கிறார். திடீரென அவருக்கு விபத்து நடக்க,. அவருக்கு பதில் நவீன்சந்திரா வை அந்த வழக்கை விசாரிக்குமாரு ஆனை பிறப்பிக்கிறார் டி ஐ ஜி… அவருக்கு உதவ, மற்றொரு போலீஸ் அதிகாரி திலிபணும் இணைந்து கண்டு பிடிக்க, ஒரு கட்டத்தில் கொலை செய்யப்படுவர்கள் இரட்டையர்கள் என தெரிய வருகிறது,, முழு விவரத்தையும் அறிய பள்ளி தா அபிராமி யை அணுக,
ஒரு வகுப்பில் 11 இரட்டையர்கள் ஒன்றாக படிக்கிறார்கள். அங்கு தன் சகோதரனுக்கு, அவன் வகுப்பில் படிக்கும் பசங்களால். அசம்பாவிதம் நடக்கவே, அங்கிருந்து வெளியேறுகிறான்… இரட்டையர்களின் ஒருவன்…பல ஆண்டுகளுக்குபின் அந்தபள்ளியில் படித்த இரட்டையர்கள் ஒவ்வொருவர் ஆக கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள்…அந்த கொலையை செய்தவர் யார் ?? கொலைக்கான காரணம் என்ன ?? கொலையாளி யை, நவீன் சந்திரா கண்டுபிடி,த்தாரா?? என்பதின் மீதிக் கதையே லெவன்….
கம்பீரமான போலீஸ் அதிகாரியாக நவீன் சந்திரா…இறுக்கமான முகத்துடன் தெறிக்கும் அனலாக நடித்திருக்கிறார்..அவரை காதலிக்கும் காதலியாக ரியா ஹரி, குறைந்த அளவே வந்திருந்தாலும் மனதில் பதிகிறார்….
பிரான்சிஸ், பெஞ்சமின் ஆக நடித்திருக்கும் சிறுவர்கள் சிறப்பு..
.கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு அபாரம்.. டி.இமானின் இசை இக்கதைக்கு வுயிரோட்டத்தை கொடுக்கிறது…மொத்தத்தில் ஒரு சூப்பரான க்ரைம் த்ரில்லர் கதையாக வந்திருக்கு….லெவன்