தேஜா சஜ்ஜா நடிப்பில் உருவான ‘மிராய்’

கலிங்க போரில் அசோகர் தன்னால் நடந்த பேரழிவால் மனம் வருந்தி தன்னிடம் உள்ள சக்தியை 9 புத்தகங்களில் அடக்கி அதை 9 போர் வீரர்களிடம் ஒப்படைக்கிறார். பல யுகம் கடந்து தற்போது அந்த புத்தகங்கள் ஒவ்வொன்றையும் அடைந்து உலகையே அழிக்க திட்டமிடுகிறார் மனோஜ் மஞ்சு
இதை அறிந்துக்கொண்ட ஸ்ரேயா அவனை அழிக்க ஒரே வழி தன் மகன் தான் என்றும், அதற்காக தன்னுடைய உயிரை தியாகம் செய்கிறாள்…

பிற்பாடு அனாதை யாக வளர்ந்து வந்த தேஜா சாஜ்ஜாவிற்கு ஒரு போர் வீராங்கனை மூலம் உண்மை தெறிய வர, மிராய் ஐ அடைந்து, வில்லணை அழிப்பதே கதை..

ஹீரோ தேஜா சஜ்ஜு, குழந்தை முகம், சாகச ஹீரோ..ஹீரோயின் ரித்திகா கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.

படத்தின் முதல் பாதியில் கருடனுடன் நடிக்கும் சண்டை பிரமாண்டத்தின் உச்சம், சிறப்பாக வெளியே செய்துள்ளது சிஜி டீம்….

மொத்தத்தில் மிராய் கலக்கல் பான்டஸி கதை..