
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கவனத்தை ஈர்த்து வருகிறது. ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ போன்ற படங்களின் மூலம் தனக்கென தனி பாணியில் கதை சொல்லும் இயக்குநர் வெங்கி அட்லூரி இந்தப் படத்தில், சூர்யாவை இதுவரை பார்த்திராத ஒரு புதிய கோணத்தில் நமக்கு காட்டியுள்ளாராம்.. விஸ்வநாதன் சன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மேடை நிகழ்ச்சியில், சூரியவம்சம் பட பாணியில் போக்கு காட்டி சூர்யாவின் காலில் விழுந்து ஆசி பெற்றார் இயக்குனர் வெங்கி அட்லூரி.
சூர்யா விற்கு இணையாக மமீதா பைஜூ, மற்றும் ராதிகா சரத்குமார் ரவீனா தாண்டன் பவானி ஸ்ரீ போன்றோர் நடித்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 14 வெளியாக உள்ளது
