சட்டமும் நீதியும் – விமர்சனம்
இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கி z5 ஓடீடி பிளாட்பார்மில் வெளிவந்திருக்கும் சீரிஸ் சட்டமும் நீதியும்…. சாதாரண நோட்டரியாக நீதிமன்றத்துக்குள் வெளியே அமர்ந்து, கோர்ட்டுக்கு வரும் புகார்களை டைப் அடித்துக் கொண்டிருக்கும் சாதாரண வக்கீலான சுந்தரமூர்த்தி (சரவணன்) யிடம் அசிஸ்டன்ட்டாக அருணா (நம்ரிதா)…

