சிறை – விமர்சனம்
அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், , நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள படம் சிறை. 7 ஸ்க்ரீன் லலித் குமார் படத்தை தயாரிக்க அவரது மகன் அக்ஷய் குமார் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.. இவருக்கு ஜோடியாக அனீஷ்மா நடித்துள்ளார்…
