ஃபௌசி” டைட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியானது
ரெபெல் ஸ்டார் பிரபாஸ் ஹனு ராகவபுடி (Hanu Raghavapudi) இணையும் பான் இந்திஅதிரடியான கான்செப்ட் போஸ்டருடன் துவங்கி, பரபரப்பை ஏற்படுத்திய ப்ரீ-லுக் போஸ்டருக்குப் பிறகு, ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிக்க, ஹனு ராகவபுடி இயக்கும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பான்-இந்தியா படத்தின் தலைப்பு…

