பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் பத்திரிக்கையாளர்களுடன் விளையாட்டு, நடனம் மற்றும் கலந்துரையாடல்களுடன் கொண்டாடினார் நடிகை சாக்ஷி அகர்வால்!
காலா, விஸ்வாசம், அரண்மனை-3, டெடி, பகீரா மற்றும் பிற வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் அறியப்பட்ட நடிகை சாக்ஷி அகர்வால், மிகக் குறுகிய காலத்தில் திரையுலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்துள்ளார். உடற்தகுதி, ஃபேஷன் மற்றும் பல்வேறு இடங்களுக்கு பயணிப்பது போன்ற…