சபரி – விமர்சனம்
மகேந்திரநாத் கொண்டலா தயாரித்துவரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளி வந்திருக்கும் படம் “சபரி”….இதுஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமாக வந்திருக்கு… இயக்கம் – அனில் காட்ஸ் இப்படத்தில் வரலக்ஷ்மி யுடன் கணேஷ் வெங்கட்ராம் மற்றும் மதுநந்தன் ஆகியோரும் நடித்துள்ளனர். சஞ்சனா ( வரலக்ஷ்மி…