அக்கரன்- விமர்சனம்
அருண் கே பிரசாத் இயக்கி எம்.எஸ்.பாஸ்கர் முதன்மை வேடத்தில் நடிக்க, இவருடன் கபாலி விஸ்வந்த், வெண்பா, பிரியதர்ஷினி மற்றும் நமோ நாராயணன் ஆகியோர் நடிப்பில் வெளி வர இருக்கும் படம் அக்கரன்… ஆரம்ப காட்சியிலேயே இரண்டு பேரை நாற்காலியில் கட்டி வைக்க,…