ரிச்சர்ட் ரிஷி நடித்து, 94 நிமிடங்கள் பரபரப்பாக நடக்க கூடிய மர்டர் மிஸ்ட்ரி யாக வந்திருக்கும் படம் ‘ சில நொடிகளில் ‘
பிளாஸ்டிக் சர்ஜரி யில் எக்ஸ்பர்ட் டாக்டர் ஆக லண்டன் ..ல் வாழும் ரிஷி ..தன் மனைவி (புன்னகை பூ கீதா ) க்கு தெரியாமல் காதிலித்து வரும் யாஷிகா வை வீட்டுக்கு அழைத்து உல்லாசமாக இருக்கும் வேளை யில்மனைவி யின் டெலிபோன்…