ஸ்வீட் ஹார்ட் – விமர்சனம்
ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் தயாரிப்பில்,ஸ்வினீத் எஸ்.சுகுமார் இயக்கத்தில், வெளி வந்திருக்கும் படம் ஸ்வீட் ஹார்ட்…. இப்படத்தில்ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், பௌசி, அருணாச்சலேஸ்வரர், சுரேஷ் சக்கரவர்த்தி, கவிதா, காத்தாடி ராமமூர்த்தி, துளசி. ஆகியோர் நடிசிருக்காங்க… இசை : யுவன் ஷங்கர் ராஜா யுவன்…