விஜய், ஜோதிகா நடித்த *குஷி* மறு வெளியீடு
ஸ்ரீ சூர்யா மூவிஸ் ஏ.எம் ரத்தினம் தயாரிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடிப்பில் கடந்த 2000-இல் வெளியாகிய குஷி திரைப்படம் அன்றைய காலத்தில் மாஸ் ஹிட் அடித்த படம்…. பாடல்கள் அத்தனையும் அருமை.. குறிப்பாக ” கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா”…
