“ARM” – திரைப்பட விமர்சனம்..
ஜித்தின் லால் இயக்கத்தில் டொவினோ தோமஸ், கிர்த்தி ஷெட்டி, பெஸில் ஜோஸப், ஐ ஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ARM”… திருட்டில் கெட்டிகாரனாக இருக்கும் அஜயணின் கதையை பாட்டி ஒருவர் தன் பேத்திக்கு கதையாக சொல்ல தொடங்குகிறார்..1900களில்…