400 திரையரங்குகளில் வெளியாகும் பிரசாந்த் ன் “அந்தகன்”
டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘அந்தகன்’ திரைப்படத்தை தியாகராஜன் இயக்கி தயாரித்துள்ளார். சிம்ரன், பிரியா ஆனந்த், ஊர்வசி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…