சிரிப்பலை யில்…குய் கோ
குடியிருந்த கோயில்.. ஓர் பார்வை குடியிருந்த கோயில்.. ஓர் பார்வை யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து, இயக்குனர் அருள் செழியன் இயக்கி வெளியாகிருக்கும் படம் குய்கோ….யோகி பாபுவுடன் விதார்த்,இளவரசு,முத்துகுமார், ஶ்ரீ பிரியங்கா, துர்கா ஆகியோர் நடிச்சிருகாங்க ..அந்தோணிதாசன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்…