காமராஜ், முதல்வர் மகாத்மா படங்களை இயக்கிய ரமணா கிரியேஷன்ஸ்-ன் அடுத்த படைப்பாக வரப்போகும்- திருக்குறள்..
ர்மவீரர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை “காமராஜ்” என்ற பெயரில் திரைபடமாகத் தயாரித்து வெளியிட அது, தமிழ்நாடு அரசின் சிறப்பு விருதினைப் பெற்றது…அதனை தொடர்ந்து தற்போது ஆக சிறந்த அரநூலான திருக்குறளை படமாக இயக்கவிருக்கிறார் இயக்குனர்A.J.பாலகிருஷ்ணன்.. சிந்தை சிதறும் மனிதனைசீர்படுத்தும் இரு வரிகள்…