குமார சம்பவம் – விமர்சனம்
நடிகரும் இயக்குனருமான பாலாஜி வேணுகோபால் எழுத்து மற்றும் இயக்கத்தில் பாண்டியன் ஸ்டோர் குமரன் நடித்த வெளிவந்திருக்கும் படம் குமார சம்பவம்.. இவருடன் பாயல், ஜி எம் குமார், குமரவேல், வினோத் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்…. குமரன் வீட்டு மாடியில் தங்கி இருக்கும்…

