மகனை இன்னொரு இயக்குநர் படத்தில் அறிமுகப்படுத்தியது தங்கர் பச்சானின் புத்திசாலித்தனம்” ; ‘பேரன்பும் பெருங்கோபமும்’ விழாவில் எஸ்.ஏ.சி பாராட்டு
E 5 என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகி, இயக்குநர் தங்கர் பச்சான் வழங்கும் படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. பாலுமகேந்திராவின் பட்டறையில் தயாரானவரும் இயக்குநர் கரு.பழனியப்பனிடம் உதவியாளராக பணியாற்றியவருமான சிவப்பிரகாஷ் இந்த படத்தின் மூலம்…