சென்னை பைல்ஸ் முதல் பக்கம்
அனீஷ் இயக்கி காதநாயகன் வெற்றி மற்றும் ஷில்பா மஞ்சுநாத் நடித்து வெளிவந்திருக்கும் படம்.சென்னை பைல்ஸ் முதல் பக்கம் கிரைம் தொடர் எழுத்தாளரின் மகனான வெற்றி, பத்திரிகை ஒன்றில் தன் தந்தையின் வாழ்க்கையை தொடராக எழுத சென்னை வருகிறார். சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டரான…