தன்னம்பிக்கை கொடுக்கும் அன்னபூரணி
அஃறஹாரத்து மாமி ஆம்பூர் பிரியாணி சமைத்து , இந்தியாவின் தலை சிறந்த சமயல் நிபுணராக ஆவது தான் ” அன்னபூரணி “ நயன்தாரா வுடன் சத்யராஜ் , ஜெய், கார்த்திக் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் கே.எஸ். ரவிகுமார், ரெடின்…