‘வித் லவ்’ – விமர்சனம்
செளந்தர்யா ரஜினிகாந்தின் Zion நிறுவனமும் குட் நைட், லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி படங்களை தயாரித்த எம். ஆர். பி. என்டர்டைன்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘வித் லவ்’ அபிஷன் ஜீவிந்த், அனஸ்வராராஜன் இனைந்து நடித்துள்ளனர்… இயக்கம்- மதன்,இசை – ஷான்…
