“ஆரோமலே”- விமர்சனம்
அறிமுக இயக்குநர் சாரங் தியாகு (நடிகர் தியாகு வின் மகன்)இயக்கத்தில் கிஷன் தாஸ், ஷிவாத்மிகா, ஹர்ஷத் கான், விடிவி கணேஷ் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள படம் “ஆரோமலே”.. பள்ளி பருவத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை பார்த்துவிட்டு, காதல் என்றால் இது தான், இது போல்…
