“ஹிட்லிஸ்ட்”- விமர்சனம்
இன்றைய நடிகர்கள் பல பேரின் முன்னேற்றத்திற்கு துணை புரிந்த நல்ல கதைகளை கொடுத்து, காதல், குடும்பம் என்று, காதலின் மேல் நம்பிக்கையையும், குடும்ப உறவுகளின் மேல் பாசத்தையும், படம் பார்க்கும் போதே கண்ணீர் வரவழைக்கும் பாசிட்டிவ் உணர்வுகளை நமக்கு அளித்த இயக்குனர்…