முத்தையா முரளிதரன் சாரின் வாழ்க்கை மிகவும் ஊக்கமளித்து, ஒவ்வொருவரின் இதயத்திலும் உள்ளத்திலும் ஆழமாகச் செல்லும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஸ்பையரிங்கான கதை மூலம் பலர் தங்களது இலக்குகளை அடைய அவர்களைத் தூண்டுகிறது” – இயக்குநர் எம்.எஸ்.ஸ்ரீபதி
இயக்குநர் எம்.எஸ்.ஸ்ரீபதி ‘800’ படம் குறித்து கூறுகையில், “சில படங்களே திரைப்பட இயக்குநர்களுக்கு முழு திருப்தியைத் தரக்கூடியதாக இருக்கும். இதுபோன்ற படங்கள் அரிதாகவே நிகழ்கின்றன. தனது கனவுகளை நிலைநிறுத்த அனைத்து எல்லைகளையும் தாண்டிய ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாக்குவதற்கு…