அக்யூஸ்ட்- விமர்சனம்
ஜேசன் ஸ்டுடியோஸ் தயாரிக்க பிரபு ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் உதயா அஜ்மல் ஜான்விகா யோகி பாபு ஆகியோர் நடித்த வெளிவந்த படம் அக்யூஸ்ட் இசை – நரேன் பாலகுமார் பிரபல அரசியல்வாதியை கொலை செய்ததால், புழல் சிறையிலிருந்து சேலம் நீதிமன்றத்துக்குக் கணகு (உதயா)…

