“மாஸ்க்” – விமர்சனம்
அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா, ருஹானி சர்மா, சார்லி, ஜார்ஜ் மரியான் ஆகியோர் நடித்து வெளி வந்திருக்கும் படம் “மாஸ்க்” படத்தின் ஆரம்பத்திலேயே அரசியல்வாதி யான பவன் எலக்சனுக்காக பணப்பட்டுவாடா பண்ண சொல்லி கிட்டத்தட்ட ஒரு 440…

