“கொட்டு காளி” – விமர்சனம்
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் டைரக்டர் PS வினோத் ராஜ் இயக்கத்தில்சூரி, அன்னா பென் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ” கொட்டு காளி” கிராமத்தில் பன்னிரண்டாவது வரை படித்த மீனா, (அன்னா பென்) விற்கு பேய் பிடித்திருப்பதாக, மாமன் மகன் பாண்டி (சூரி)…

