ரத்னம் – விமர்சனம்
தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக மீண்டும் விஷாலை வைத்து ஹரி இயக்ககத்தில் வெளி வந்திருக்கும் படம் ரத்னம்… இப் படத்தில் விஷாலுடன், பிரியா பவானி சங்கர், முரளி ஷர்மா, சமுத்திரகனி, கெளதம் மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலர்…