S3 Cini Media
நடிகர் ஆர்யா விருந்தினராக கலந்து கொண்ட ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ திறப்பு விழா

ஓஎம்ஆரில் திறக்கப்பட்டிருக்கும் ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ ஓ எம் ஆர் என்று குறிப்பிடப்படும் பழைய மகாபலிபுரம் சாலையில் ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ எனும் உடற்பயிற்சி கூடம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதன் திறப்பு விழாவில் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இன்றைய…

ஜோஷுவா இமை போல் காக்க

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலின் டாக்டர். ஐசரி கே கணேஷ், தயாரிக்க,கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வருன், ராஹி, கிட்டி, கிருஷ்ணா மற்றும் மன்சூர் அலிகான் நடித்து வெளி வந்திருக்கும் படம் ஜோஷுவா இமை போல் காக்க.. வருணின் காதலை ஏற்க மறுத்த…

சத்தமின்றி முத்தம் தா

தயாரிப்பாளர் s. கார்த்திகேயன் தயாரிப்பில் கதை ,திரைகதை, வசனம் எழுதி, ராஜ்தேவ் இயக்கத்தில் ஶ்ரீகாந்த் நடித்து வெளிவந்திருக்கும் படம் “சத்தமின்றி முத்தம் தா “ முகக் கவசம் அணிந்த நபர் ஒருவர், ஒரு இளம்பெண்ணை (பிரியங்கா திம்மெஸ்) கொலைவெறியோடு துரத்த, அவள்…

பா. இரஞ்சித் தயாரிப்பில் ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிகர் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. ஜீவி பிரகாஷ், ஷிவானி ராஜசேகர்,பசுபதி,ஸ்ரீநாத்பாஸி, லிங்கேஷ், விஷ்வாந்த்உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அகிரன் மோசஸ் இந்த…

“காளிதாஸ் ஜெயராமுடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டும்” – அர்ஜூன் தாஸ

சைத்தான், டேவிட், வாஷிர், ஷோலோ படங்களை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் இருவரும் நாயகர்களாக நடித்திருக்கும் திரைப்படம் “போர்”. டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன், மெர்வின் ரொஸாரியோ மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இத்திரைப்படம் தமிழ்…

குடும்ப உறவுகளின் அழகான கதையை சொல்லும் ‘ஜெ பேபி’ . மகளிர் தினத்தில் வெளியாகிறது.

பா.இரஞ்சித் தயாரிப்பில்நடிகை ஊர்வசி , தினேஷ் , மாறன் நடிப்பில் மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தன்று வெளியாகவிருக்கும் படம் ஜெ பேபி. பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இதுவரை வெளிவந்த படங்கள் சமூக கருத்துக்களை உள்ளடக்கிய படங்களாகவேவெளிவந்திருக்கிறது. ‘ஜெ பேபி…

அதோ முகம் – சஸ்பென்ஸ் த்ரில்லர்..

ரீல்பெட்டி நிறுவனம், த்ரிகோ பிலிம் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து,அறிமுக இயக்குனர் சுனில் தேவ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் ‘அதோமுகம்’. இந்த படத்தில் கதையின் நாயகனாக சித்தார்த் எஸ். பி. நாயகியாக  சைத்தன்யா பிரதாப் நடிக்க இவர்களுடன் அனந்த் நாக், சரித்திரன், நக்லைட்ஸ்…

நிஹார் நடிப்பில் மார்ச் 8ல் வெளியாகும் ‘ரெக்கார்ட் ப்ரேக்’

ஸ்ரீ திருமலா திருப்பதி வெங்கடேஸ்வரா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சத்லவாதா ஸ்ரீனிவாஸ் ராவ் தயாரிப்பில் நிஹார், நாகர்ஜூனா, ராக்தா இஃப்திகர் நடித்திருக்கும் படம் ‘ரெக்கார்ட் பிரேக்’. மார்ச் 8 அன்று இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில்…

”எல்லோரும் டாக்டர் ஆக விரும்புவார்கள், ஆனால் ஒரு டாக்டர் ஆக்டர் ஆக விரும்புகிறான்” – மிஷ்கின்

ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ், ஸ்முரிதி வெங்கட், கோவை சரளா எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் கலகலப்பான ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படம் ‘டபுள் டக்கர்’.…

பாம்பாட்டம்

வைத்தியநாதன் பிலிம் கார்பன் பட நிறுவனம் தயாரிக்க , வடிவுடையான் இயக்ககத்தில் ஜீவன் நடித்து வெளியாகி இருக்கும் படம் பாம்பாட்டம். இப்படத்தில் ஜீவனுடன் சலில் அன்கோலா, ரமேஷ் கண்ணா, லிவிங்ஸ்டன், கராத்தே ராஜா, ரிக்கின், சரவணன், சக்தி சரவணன், ரித்திகா சென்,…

Other Story