“ஆயிரம் பொற்காசுகள்” – வெற்றி புதையல்
ரவி முருகையா இயக்கத்தில் விதார்த் மற்றும் சரவணன் நடித்து வெளிவந்திருக்கும் படம் “ஆயிரம் பொற்காசுகள்” இப் படத்தில் விதார்த், (சித்தப்பு) சரவணன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இவர்களுடன் அருந்ததி நாயர், வணக்கம் கந்தசாமி, ஜார்ஜ் மரியான், பாரதி கண்ணன், ஆகியோர் நடித்துள்ளனர். இசை…