ப்ளூ ஸ்டார் – ஷைனிங் ஸ்டார்
நீலம் புரொடெக்ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் ப்ளூ ஸ்டார். அரக்கோணத்தை சேர்ந்த இரண்டு கிரிக்கெட் அணி, காலனி மக்கள் சார்பாக…