பிடி சார் (PT Sir)- விமர்சனம்
வேல்ஸ் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க, கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில், ஹிப் ஹாப் ஆதி ஹீரோவாக நடித்து வெளியாகியுள்ள படம் பிடி சார் (PT Sir). ஹிப் ஹாப் ஆதி யுடன் , காஷ்மீரா, பிரபு, பாண்டியராஜன், பாக்கியராஜ், தியாகராஜன்,…

