Mangalavaram(செவ்வாய் கிழமை)ஓர் பார்வை
அஜய் பூபதி இயக்கத்துல பாயல் ராஜ்புத் ,நந்திதா, அஜ்மல் ,அஜய் கோஷ் நடித்து வெளியாகியிருக்கும் படம் மங்களவாரம்.. இசை..அஜனிஷ் லோக்னாத் 1986 ல கதை தொடங்கி 10 வருடம் கழித்து என்ன நடக்கிறது என்பதனை மிரட்டலான மேகிங் ல சொல் லியிருக்கர்…