க்ரைம் த்ரில்லராக வெளியாகியிருக்கும் ” அவள் பெயர் ரஜினி “
வினில் வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், நமிதா பிரமோத் , ரெபா மோனிகா பிரியங்கா சாய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அவள் பெயர் ரஜினி. ..மேலும் இவர்களுடன்அஸ்வின் குமார், சைஜு குருப், கருணாகரன், ரமேஷ் கண்ணா, மறைந்த ‘பூ’ ராமு ஆகியோர் நடித்துள்ளனர்.…