சுழல் 2 The Vortex
சுழல் முதல் சீசனில் ஏகபட்ட பார்வையாளர்களை கொண்டு இன்றளவும் அரிதான இடத்தை பிடித்திருக்கிறது…அதன் 2வது சீசன் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியானது. முதல் சீசனில் எப்படி கிரைம் த்ரில்லரை நமக்கு விறு விறு ப்பு சற்றும் குறையாமல் கொடுத்த…