குடும்பங்கள் கொண்டாடும் ‘அயலான் ‘
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு முழுமையான சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக வெளியாகியிருக்கு அயலான்..சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத்சிங் நடிசிருக்காங்க. விண்வெளியில் இருந்து பூமியை தாக்கிய ஒரு விண்கல்லில் இருந்து சிதறிய ‘ஸ்பார்க்’ எனப்படும் சிறு கல், வில்லனின் (சரத் கேல்கர்)கையில்…