தூக்கு துரை
ஓபன் கேட் பிக்சர்ஸ் சார்பில் அரவிந்த் வெள்ளையப்பன் தயாரிக்க..டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் யோகி பாபு, இனியா, மொட்டை ராஜேந்திரன், பால சரவணன் என பலர் நடித்திருக்கும் திரைப்படம் தூக்கு துரை. இசை -மனோஜ் கே எஸ் அரச குடும்பத்தை சேர்ந்த அண்ணன்…