காந்தாரா சாப்டர் 1. – விமர்சனம்
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து ஏற்கனவே கன்னடத்தில் காந்தாரா வெளிவந்து மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில் அடுத்ததாக மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ளது காந்தாரா சாப்டர் 1. காந்தாரா படத்தின் முன்கதையாக இப்படம் உருவாகியுள்ளது. ரிஷப் ஷெட்டிக்கு இணையாக ருக்மணி வசந்த் இப்படத்தில்…

