அர்ஜுன் தாஸ் நடிப்பில் – பாம்
அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா, காளி வெங்கட்நடிப்பில் விஷால் வெங்கட் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் பாம் தனது நடிப்பாலும், குரலாலும் ஏராளமான பெண் ரசிகைகளை வைத்திருக்கும் சிம்மகுரலோன், அர்ஜுன் தாஸ் இதுவரை நாம் பார்த்ததைப் போலல்லாத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து தன்னை…

