தீபாவளிக்கு வெளியாகும் ‘கிடா ‘

ஶ்ரீ ஸ்ரவந்தி மூவிஸ் தயாரிப்பில் அறிமுக இயககுநர் ரா. வெங்கட் இயக்கி வெளியாகி இருக்கும் படம்… ‘கிடா “

இப்படத்தில் பூ ராமு, காளி வெங்கட் மற்றும் மாஸ்டர் தீபன் ஆகியோர் நடிச் சிறுக்கங்க …

விடிஞ்சா தீபாவளி… ஊரே தீபாவளி பண்டிககைய கொண்டாட ..தன் பேரன் கதிர் க்கு _எப்படியாவது விடிவதற்குள் துணி எடுக்க வேண்டும் என்று முகத்தில் சோகத்தோடு அமர்ந்திருக்கிறர் … செல்லையா வாகிய பூ ராமு..தன் பேரன் வளர்க்கும் கருப்பு என்ற ஆட்டை விலைபேச..அதுக்கு முன்பணமாக ஒரு தொகையினை கொண்டு வந்து கொடுக்கிறார் காளி வெங்கட்.
ஒரு வழியா பணம் கிடைத்த திருப்தியோடு கிடா வை அவிழ்க்க வந்த செல்லையா ..கிடா காணாமல் போனதை கண்டு திகைக்க…பத பதைப்புடன் படம் வேகமெடுக்கிறது….

அடிக்கடி குடித்து விட்டு வேலைக்கு வரும் வெள்ளைச்சாமி (காளி வெங்கட் ) க்கும் முதலாளி யின் மகனுக்கும் வாக்கு வதம் ஏற்பட்டு, இந்த தீபாவளிக்கு உன் கடைக்கு முன்னாடி ஒரு கிடா வை வாங்கி தொழில் தொடங்கி ரேன்னு சபதம் எடுக்கிரரு..

கிடா வை விற்று எப்படியாவது விடிவதற்குள் பேரனுக்கு துணி வங்க வேண்டும் என்ற பத பதைப்புடன் செல்லையா வும், வீரப்புடன் கிடா வெட்டி தொழில் நடத்துவேன் என்று…வியாபாரத்துக்கு கிடா கிடைக்காமல் அலையும் காளி வெங்கட் டும் சந்த்திது …வியாபாரம் முடியும் தருவாயில் கிடா வினை களவாண்டிட்டு..போய்ட்ராங்க…

திருட்டு போன ஆடு கிடைத்ததா.,தாத்தா பேரனுக்கு துணி வாங்கி தந்தாரா..காளி வெங்கட் வியாபாரம் தொண்டங்கினரா ?? என்பது பின்பாதி கதை..

இயலாமையை யும் தவிப்பினையும் ஒரு சேர முகத்தில் காட்டி…தவிக்கும் தத்தா வாக பூ ராமு… அரு மையக நடிசுறக்கரு… மீனம்மாவாக வரும் அவரது மனைவி யாக வரும் பாண்டி அம்மாள் அற்புதமாக நடிசிறுக்கங்க ..
கருப்பு என்று கூப்பிட்டால் தன் கிடா வந்து …பலி ஆடாகி விடுமோ