அஜய் பூபதி இயக்கத்துல பாயல் ராஜ்புத் ,நந்திதா, அஜ்மல் ,அஜய் கோஷ் நடித்து வெளியாகியிருக்கும் படம் மங்களவாரம்..

இசை..அஜனிஷ் லோக்னாத்

1986 ல கதை தொடங்கி 10 வருடம் கழித்து என்ன நடக்கிறது என்பதனை மிரட்டலான மேகிங் ல சொல் லியிருக்கர் இயக்குனர்…

மகாலட்சுமிபுரம் என்னும் ஒரில ஒவ்வொரு செவ்வாய் கிழமை யும் சுவற்றில் எழுதிய வசனத்தோடு..மர்மமான முறையில் கொலைகள் நடக்கின்றன..அந்த கொலைகளை செய்தது யார் என்று கண்டுபிடிக்க வரு எஸ். ஐ கதாபாத்திரத்தில் நந்திதா ஸ்வேதா நடிசிருகாங்க ..அந்த கிராமத்தில் வாழ்ந்த சிறு வயது பெண் ஷைலு வும் ரவி யும் என்ன ஆனார்கள்..அவர்களுக்கும் இந்த கொலைகளுக்கும் என்ன தொடர்பு…என்பது தான் இப்படத்தின் கதை…

Nymphomaniyac என்ற நோயால் பாதிக்கபட்ட பெண்ணாக பாயல் ரஜ்புத்…rx100 படத்தை தொடர்ந்து இயக்குனரின் ஆஸ்தான நாயகி ஆகிவிட்டார் பாயல்…அவரை நம்பியே ஒட்டு மொத்த கதை யும் இருக்க …அதற்கு பக்க பலமாக அஜனிஷ் ன் மிரட்டும் பி.ஜி.எம்..சில இடங்களில் நம்மளை உறைய வைக்குது…. தசரதி சிவேந்திராவின் ஒளிப்பதிவில் நடு நிசி காட்சிகளும்,சண்டை காட்சிகளும் நம்மை பீதி அடைய செய்ய தவரவில்லை ..